block

img

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் தலித் மக்கள் வாக்களிப்பதை தடுத்து வன்கொடுமை

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் தலித் மக்கள் வாக்களிப்பதை தடுத்து வன்கொடுமையில் ஈடுபட்ட சாதிய ஆதிக்க சக்திகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட மக்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்பப் பெறக் கோரியும் திங்களன்று (ஏப்.29) சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது