new-delhi வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு! நமது நிருபர் மார்ச் 17, 2025 சென்னை,மார்ச்.17- வங்கி ஊழியர்கள் இரண்டு நாட்கள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.