kancheepuram சாம்சங் நிறுவனத்தின் அராஜக போக்கை கண்டித்து ஊழியர்கள் போராட்டம்! நமது நிருபர் மார்ச் 7, 2025 காஞ்சிபுரம்,மார்ச்.07- வேலை கொடு என்ற கடிதத்தோடு சாம்சங் ஊழியர்களை ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.