asohauniversity

img

பேராசிரியர் அலிகான் மஹ்முதாபாத்க்கு உச்சநீதிமன்றம் ஜாமின்!

புதுதில்லி,மே.21- பேராசிரியர் அலிகானுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. இதற்கு பலரும் ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.