andrapradesh

img

ஆந்திரா: பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் பலி

ஆந்திராவில் சுற்றுலா பயணிகள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர்  உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.