சீமான், மகளிர் அமைப்புகள் குறித்து அவதூறாகப் பேசியதற்கு அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத் தலைவர் உ.வாசுகி கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.
சீமான், மகளிர் அமைப்புகள் குறித்து அவதூறாகப் பேசியதற்கு அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத் தலைவர் உ.வாசுகி கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.
பெண் திரைப்பட கலைஞர்கள் மீது ஆபாசமான அவதூறுகளை பரப்பும் மருத்துவர் காந்தராஜ் மற்றும் பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இப்பிரச்சனையில் தமிழ்நாடு மகளிர் ஆணையம் தலையீடு செய்ய வேண்டும் எனவும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
வழக்கை நடத்திய வழக்குரைஞர் தீபிகா சிங் ராஜாவாட்டிற்கு கிரிமினல்கள் கடும் அச்சு றுத்தல்களை அளித்தார்கள். ஆயினும் அவற்றைப் பொருட்படுத்தாது, ...