advocate amendment bill 2025

img

வழக்கறிஞர்கள் தொடர் போராட்டம் - அடிபணிந்தது ஒன்றிய அரசு!

நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் நடத்திய தொடர் போராட்டத்திற்கு அடி பணிந்து, வழக்கறிஞர் திருத்த மசோதா 2025-ஐ ஒன்றிய அரசு நிறுத்தி வைத்தது.