Wildlife killed in electric fence

img

மின்சார வேலியில் சிக்கி காட்டெருமை பலி

பாப்பிரெட்டிப்பட்டி அருகே மின்சார வேலி யில் சிக்கி காட்டெருமை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விவசாயி ஒருவரை வனத்துறை யினர்  கைது செய்தனர்.