Thoothukudi news

img

நரிக்குடி மற்றும் தூத்துக்குடி முக்கிய செய்திகள்

முன் விரோதத்தில் இளைஞர் அடித்துக் கொலை ,திருட்டு ,போக்சோ சட்டத்தில் இருந்து தப்பிக்க விஷம் அருந்திய வாலிபர் கைது ,கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் மீட்பு ,பொது முடக்க காலத்தில் கட்டண வசூலில் ஈடுபடும் பள்ளிகள் : கண்டித்து மாணவர் சங்கம் போராட்டம்