Solar Power

img

சீனா தயாரித்துள்ள சூரிய மின்சக்தியில் இயங்கும் விமானம்

சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள சூரிய மின்சக்தியில் இயங்கக்கூடிய ஆளில்லா விமானம் ‘மோஸி 2’, தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.