பாஜக அலுவலக ஊழியர் ஜோதிமணி வீட்டில் அமலாக்கத்துறையினர் இன்று சோதனை நடத்தினர்.
பாஜக அலுவலக ஊழியர் ஜோதிமணி வீட்டில் அமலாக்கத்துறையினர் இன்று சோதனை நடத்தினர்.
புதிய தலைமை செயலாளரை நியமிப்பது சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என்பதால்...
ழகத்தின் தலைமை செயலாளராக நிதித்துறை செயலாளர் கே சண்முகமும், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சீருடை ஆணைய டிஐஜி ஜே.கே. திரிபாதி அகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
புதுக்கோட்டையை அடுத்த நமணசமுத்திரத்தில் பஞ்சாலைத் தியாகி சண்முகத்தின் 52-வது நினைவுதினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் புதன்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது