Receive

img

16000 பேருக்கு ஏடிஎம்மில் பணம் வரவில்லை

ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது, பணம் வராமலேயே வங்கிக் கணக்கில் பணம் கழிக்கப்பட்டதாக, கடந்த நிதியாண்டில் மட்டும் 16,000 புகார்கள் பதிவாகியுள்ளதாக, ஏடிஎம்கள் பற்றிய ரிசர்வ் வங்கியின் அறிக்கை தெரிவித்துள்ளது.