Ranked

img

10-ம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் 8-ம் இடம் பிடித்தது பெரம்பலூர்

வகுப்பு பொதுத்தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் 97.33 விழுக்காடு தேர்ச்சி பெற்று மாநில அளவில் 8-ஆம் இடத்தை பிடித்துள்ளது.பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 4,520 மாணவர், 4,135 மாணவிகள் என மொத்தம் 8,655 பேர் எழுதினர்

;