Rafael

img

ரபேல், 8 வழிச்சாலைக்கு எதிரான கோர்ட் நடவடிக்கை மத்திய, மாநில அரசுகளுக்கு படுதோல்வியாகும்

திருச்சியில் இருந்து ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் செல்லும் வழியில் கரூர் திருக்காம்புலியூர் ரவுண்டானா பகுதியில் தி.க.சார்பில் மாவட்டத் தலைவர் குமாரசாமி தலைமையில் வியாழக்கிழமை தி.க.தலைவர் கி.வீரமணிக்கு வரவேற்புஅளிக்கப்பட்டது

img

ரபேல் புதிய ஆவணங்கள் மீது விசாரணை - உச்ச நீதிமன்றம் உத்தரவு

ரபேல் தொடர்பான புதிய ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை செய்ய கூடாது என்ற மத்திய அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. அனைத்துவித ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெரும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.