Modi'

img

நாட்டைக் காப்பாற்ற நடைபெறும் தேர்தலில் மோடி-எடப்பாடியை தோற்கடியுங்கள்

சாதி, மதரீதியாக மக்களைப் பிளவுபடுத்தத் துடிக்கும் மோடி அரசை வாக்காளர்கள் தோற்கடிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் கூறினார்