Modi is in office

img

மே 30ல் பதவியேற்கிறார் மோடி

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மோடி, மீண்டும் இரண்டாவது முறையாக மே30 அன்று பிரதமராக பதவியேற்கிறார்