Jyothika

img

வயநாடு நிலச்சரிவுக்கு உதவிய நடிகர்கள் சூர்யா, ஜோதிகா மற்றும் கார்த்தி!

கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் நடிகர்கள் சூர்யா, ஜோதிகா, கார்த்தி இணைந்து ரூ.50 லட்சத்தை கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர்.