new-delhi 13 சர்வதேச வழித்தடங்களில் ஜெட் ஏர்வேஸ் விமான சேவை தற்காலிகமாக ரத்து! நமது நிருபர் மார்ச் 23, 2019 ஜெட் ஏர்வேஸ் 13 சர்வதேச வழித்தடங்களில் செல்லும் விமானங்களின் சேவையை ஏப்ரல் இறுதி வரை ரத்து செய்துள்ளது.