cricket ஐபிஎல் : அதிகாரப்பூர்வ அட்டவணை வெளியீடு நமது நிருபர் பிப்ரவரி 19, 2020 ரிக்கெட் உலகின் மிகப்பெரிய டி-20 லீக் தொடரான ஐபிஎல் தொடரின் நடப்பாண்டிற்கான சீசன் வரும் மார்ச் 29-ஆம் தேதி தொடங்குகிறது.