haryana ஹரியானா சபாநாயகருக்கு கொரோனா தொற்று உறுதி நமது நிருபர் ஆகஸ்ட் 24, 2020 ஹரியானா சட்டமன்ற கூடுவதற்கு 2 நாட்கள் உள்ள நிலையில் சபாநாயகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.