trichy சுற்றுலா வளர்ச்சி குழுமக் கூட்டம் நமது நிருபர் ஜூலை 5, 2019 தஞ்சாவூரில் சுற்றுலா வளர்ச்சி குழுமக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தலைமையில் வியாழனன்று நடைபெற்றது.