ஆசிய மகளிர் தடகள ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்ற திருச்சி முடிகண்டத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்துவை இந்திய ஜனநாயக வாலிபர் சங்க திருச்சி மாநகர் மாவட்டக்குழு சார்பில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.

ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதிக்கு ரூ.10 லட்சமும், காங்கிரஸ் சார்பில் 5 லட்சம் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது.