coimbatore நீலகிரியில் இலவச தேர்வு பயிற்சி மையம் நமது நிருபர் ஜூலை 14, 2019 அரசு அலுவலக இளநிலை உதவியாளர் தேர் விற்கான இலவச பயிற்சி முகாம் நீலகிரி மாவட்டம் குன்னூரில் தொடங்கப்பட்டது