DICGC

img

வங்கி டெபாசிட்களுக்கு, அதிகபட்சமாக ரூ.1 லட்சம் மட்டுமே காப்பீட்டு தொகையாக கிடைக்கும் - ஆர்.டி.ஐ தகவல்

வங்கி டெபாசிட்களுக்கு, அதிகபட்சமாக ரூ.1 லட்சம் மட்டுமே காப்பீட்டு தொகையாக கிடைக்கும் என்ற தகவல் ஆர்.டி.ஐ மூலம் தெரியவந்துள்ளது.