Class boycott struggle

img

மத்திய அரசின் தேசிய மருத்துவ ஆணைய மசோதவிற்கு எதிர்ப்பு மருத்துவ கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

தேசிய மருத்துவ ஆணைய மசோதா மற்றும் நெக்ஸ்ட் தேர்வு களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் திங்களன்று வகுப்புகளை புறக் கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.