Civilians

img

இலங்கை குண்டுவெடிப்பில் பலியான அப்பாவி மக்களுக்கு அஞ்சலி

இலங்கை குண்டுவெடிப்பில் பலியான அப்பாவி மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கோவை சிவானந்தபுரத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.