சென்னை எர்ணாவூர் ஆல் இந்தியா ரேடியோ நகர குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் 100 கூலித் தொழிலாளர்களுக்கு எண்ணூர் அனல் மின் நிலைய ஊழியர்கள் தமிழ் நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சென்னை வடக்கு பொது கட்டுமானம் ஐசிசி சார்பாக தலா 5 கிலோ வீதம் அரிசி, கோதுமை மாவு மூட்டைகள் வழங்கப்பட்டன.