volleyball சீன ஓபன் பேட்மிண்டன் சாய் பிரணீத் அவுட் நமது நிருபர் செப்டம்பர் 21, 2019 சீனாவின் முக்கிய நகரான சாங்ஜோ நகரில் விக்டர் ஓபன் என்ற பெயரில் சீன ஓபன் பேட்மிண்டன் தொடர் நடை பெற்று வருகிறது.