1735 - இதழியல் சுதந்திரத்திற்கு எதிரான முதல் வழக்கு என்று குறிப்பிடத்தக்க வழக்கில், 8 மாதங்களுக்கும் மேலாகச் சிறையிலிருந்தபின், அமெரிக்க இதழியலாளர் ஜான் பீட்டர் ஸெங்கர் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டார்.