Ashok memory event

img

தோழர் அசோக் நினைவேந்தல் நிகழ்வு

அவிநாசி அடுத்த பொன்ராமபுரம், பாரதிநகர் ஆகிய பகுதிகளில் சமீபத்தில் சாதி வெறியர்களால் படுகொலை செய் யப்பட்ட அசோக் நினைவேந்தலும்,  உறுதிமொழியேற்பு நிகழ்வு இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஞாயி றன்று  நடைபெற்றது.