Actor Rajasekhar

img

நடிகர் ராஜசேகர் காலமானார்

பிரபல இயக்குநர் மற்றும் நடிகர் ராஜ சேகர் உடல் நலக்குறைவால் சென்னையில் ஞாயி றன்று (செப்.8)  கால மானார் தமிழில் ‘பாலை வனச்சோலை’ உள்ளிட்ட படங்களை இரட்டை இயக்குநர்கள் ராபர்ட் - ராஜசேகர் இயக்கியுள்ளனர்