50சதவீதமே

img

அரசுக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 50சதவீதமே... ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களின் உயர்கல்விக் கனவு நனவாகுமா?

உயர் கல்வி இடைநிற்றலை தவிர்த்திட மாநில அரசும் உயர்கல்வித்துறையும்  போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.....