3 houses in the city

img

எண்ணூரில் அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளை

எண்ணூர், காசி விசாலாட்சி புரம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (32), இவரது வீட்டில் வியாழனன்று   இரவு, மர்ம  நபர்கள்  ஜன்னல் வழியாக கைவிட்டு, 2 செல்போன், ரூ, 4 ஆயி ரம் ஆகியவற்றை திருடினர், இதை போன்று அதே பகுதி  ராஜீவ் காந்தி நகரில் வசிப்பவர் ஷீபா. இவரின் கணவர் வெளி யில் சென்றிருந்தார், அவரின் மனைவி ஷீபா, மேல் தளத்தில்  இருந்ததாக தெரிகிறது