world தென் ஆப்பிரிக்கா பேருந்து விபத்து - 25 பேர் பலி நமது நிருபர் மார்ச் 3, 2020 தென் ஆப்பிரிக்காவில், பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் உயிரிழந்தனர்.