200 பேராசிரியர்கள்

img

ராஜீவ் காந்தி தொடர்பான மோடியின் பேச்சுக்கு 200 பேராசிரியர்கள் கண்டனம்

ராஜீவ் காந்தி தொடர்பான பிரதமர் மோடியின் பேச்சுக்கு கண்ணியத்தை குறைக்கும் செயல் என தில்லி பல்கலைக்கழகத்தின் 200 பேராசிரியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.