காங்கிரஸ் ஆட்சிக்குவந்தால், கருத்துச் சுதந்திரத்தை பறிக்கும் வகையில் இருக்கும், தேசத் துரோகச் சட்டப்பிரிவு 124ஏ நீக்கப்படும் என்றுஅக்கட்சியின் தலைவர்ராகுல் காந்தி அறிவித்துள்ள நிலையில், இதைஎதிர்த்து, ஆக்ராவைச் சேர்ந்த வழக்கறிஞர் நரேந்திர ஷர்மா என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.