10std

img

10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும்-ஏ.கே. செங்கோட்டையன்

தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் ஜூலை மாதம் வெளியாகும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.