10 years imprisonment
திருப்பூரில் வீடு புகுந்து ஓய்வுபெற்ற தலைமையாசிரியையிடம் நகை பறித்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மாணவியை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்துசேலம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
வேலூர் அருகே 17 வயது சிறுமியைக் கடத்தி திருமணம் செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூர் விரைவு மகளிர் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.