pudukkottai விவசாயிகளுக்கு உழவு மானியம் நமது நிருபர் செப்டம்பர் 22, 2019 நேரடி நெல் விதைப்புச் செய்யும் விவசாயிகளுக்கு உழவு மானியம் வழங்கப்படவுள்ளது.