thoothukudi தூத்துக்குடியில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நமது நிருபர் செப்டம்பர் 2, 2019 வங்கிகளை இணைக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து தூத் துக்குடியில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.