ரூ.2 ஆயிரம் கோடி

img

பீகார் பாஜக - ஜேடியு ஆட்சியில் ரூ.2 ஆயிரம் கோடி ஸ்ரீஜன் ஊழல்... ஐஏஎஸ் அதிகாரி உட்பட 59 பேர் மீது குற்றப்பத்திரிகை

ஆந்திராவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான அவர் தனது பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றதும்...

img

சாலை பராமரிப்புப் பணியை தாரை வார்ப்பு ரூ.2 ஆயிரம் கோடி தனியார் லாபம் ஈட்ட உதவும் தமிழக அரசு

நெடுஞ்சாலைத் துறைப் பராமரிப்புப் பணியைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் கொள்கை முடி வைக் கைவிட வலியுறுத்தி, தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன் தமிழ்நாடு நெடுஞ் சாலைத் துறைச் சாலைப் பணியாளர் சங்கத்தினர் திங்கள்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.