ரூ. 137 கோடியில் தார்ச்சாலை

img

ராமர் வனவாசம் சென்ற பாதையை உ.பி. பாஜக அரசு கண்டுபிடித்து விட்டதாம்... ரூ. 137 கோடியில் தார்ச்சாலை அமைக்க முடிவு....

‘ராமர் வனவாசப் பாதை’ (ராம் வன்காமன் மார்க்) என்ற பெயரில், ஆன்மீகசுற்றுலா பாதையாக உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.....