வட இந்தியாவில் புகழ்பெற்ற சர்பத் ‘ரூ அப்சா’. குறிப்பாக, இஸ்லாமியர்கள் மிகவும் விரும்பி பருகும் பானமாகஉள்ளது. ரம்ஜான் நோன்பின்போது, இந்த சர்பத்தைபருகி நோன்பை முடிப்பதை, வட இந்திய இஸ்லாமியர்கள் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.