நாடு முழுவதும் வங்கிகள் கேஸ் மானியம், உள்ளிட்ட பல காரணங்களை காட்டி வாடிக்கையாளர்களை மறைமுகமாக கட்டாயப்படுத்தி ஆதார் எண்ணை வாங்கி உள்ளன. இந்நிலையில் வாடிக்கையாளர்களின் ஒப்புதலுடன் ஆதார் விவரத்தை பெற ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.