delhi டீசலும் 100ஐத் தொடுகிறது.... கொரோனாவில் தப்பிப் பிழைத்தாலும் மக்களை மோடி அரசு தாக்குகிறது... யெச்சூரி..... நமது நிருபர் ஜூன் 12, 2021 மும்பையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.101.76; டீசல் லிட்டருக்கு ரூ.93.85 என்று விற்கப்பட்டது...