110 பேர் உள்ளூர் பயங்கரவாதிகள் என்றும் மீதமுள்ளவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றும் உள்துறை அமைச்சக அறிக்கை...
110 பேர் உள்ளூர் பயங்கரவாதிகள் என்றும் மீதமுள்ளவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றும் உள்துறை அமைச்சக அறிக்கை...
கடந்த ஐந்தாண்டுகளில் ஏராளமான சாதனைகளை நிகழ்த்தி, நாட்டை முன்னேற்றி இருப்பதாக பாஜக கூறி வரு கிறது. குறிப்பாக, பணமதிப்பு நீக்கம்,ஜிஎஸ்டி-யால் நாட்டின் வரு வாய் பலமடங்கு அதிகரித்து இருப்பதாகவும், பொருளாதாரம் வளர்ந்திருப்பதாகவும் கூறுகிறது.