தமிழக, கேரள எல்லையோரம் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலை காடுகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத் தில் உள்ள பில்லூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது.