மேம்படுத்தக் கோரி

img

சாலை வசதியை மேம்படுத்தக் கோரி காவல்நிலையம் முற்றுகை

சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கு ட்பட்ட கொருக்குப் பேட்டை 41 ஆவது வட்டத்தில் புதிய தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் பொது மக்கள் செவ்வாயன்று (ஜூலை 23) எச்-6 காவல்  நிலையத்தை முற்றுகை யிட்டனர்.

img

அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தக் கோரி பல்வேறு மருத்துவர் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்

அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தக் கோரி பல்வேறு மருத்துவர் சங்கங்கள் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் புதனன்று (மே 15) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.