வியாழன், பிப்ரவரி 25, 2021

மெட்ரோ ரயில்

img

தமிழக மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு எந்த நிதியும் விடுவிக்கப்படவில்லை... பி.ஆர்.நடராஜன் கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

தில்லி, நொய்டா, கிரேட்டர் நொய்டா, காஸியாபாத், ஃபரிதாபாத், பல்லப்கார், பகதூர்கார், குருக்ராம், பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா, சென்னை, ஜெய்ப்பூர், கொச்சி, லக்னோ, மும்பை,அகமதாபாத், நாக்பூர் ஆகிய நகரங் களில் மெட்ரோ ரயில் சேவை வசதி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.....

img

மெட்ரோ ரயில் வேலை நிறுத்தம் வாபஸ்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் தொழிற்சங்க காரணங்க ளுக்காக வேலை நீக்கம் செய்யப்பட்ட 7 சங்க நிர்வாகிகளை மீண்டும் வேலைக்கு அமர்த்தக் கோரி கடந்த மாதம் 29 ஆம் தேதி மாலையில் வேலை நிறுத்தம் நடந்தது.

img

சேலத்தில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் சேலம் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் வாக்குறுதி

சேலம் மாநகரில் மெட்ரோ ரயில் திட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் வாக்குறுதி அளித்தார்.

;