முதலில் உதவியது சீனா

img

அசாம் வெள்ள பாதிப்பு : முதலில் உதவியது சீனா

அசாம் மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்ட போது சீனா தான் முதலில் செயற்கைக் கோள் புகைப்படங்களைத் தந்து உதவியதாக இந்தியா தெரிவித்துள்ளது.